viduppu.com
viduppu.com
CRITIC
img-contested
N/A
0 reviews
PUBLIC
img-contested
N/A
0 reviews

RECENT ARTICLES

Sort by:
No Rating
இந்த ஜோடிய பார்க்க தான் இத்தன நாள் வெயிட் பண்ணோம்.. கீர்த்தி சுரேஷ் ஜாலி டுவிட் - விடுப்பு.கொம்

இந்த ஜோடிய பார்க்க தான் இத்தன நாள் வெயிட் பண்ணோம்.. கீர்த்தி சுரேஷ் ஜாலி டுவிட் - விடுப்பு.கொம்

Shareவிளம்பரம்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், அர்ஜுன், திரிஷா, மிஸ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் எதிர்ப்பார்த்த லியோ படத்தின் டிரைலர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்டது. பலரது கொண்டாத்திற்கும் பிரபலங்களின் வாழ்த்திலும் லியோ படம் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் விஜய், திரிஷாவை பார்க்க இத்தனை நாள் வெயிட் பண்ணோம் என்று கூறி நடிகை கீர்த்தி சுரேஷ் டிவிட் போட்டுள்ளார்.Badass ma! Leo Das ma!🔥 @actorvijay Sir, @trishtrashers looking forward...

Oct 6
Share
Save
Review
No Rating
கேட்க நீ யார்!! அந்த விசயத்தில் வனிதாவையே மிஞ்சும் மகள் ஜோவிகா!! அசிங்கப்பட்ட பிக்பாஸ் விசித்ரா.. - விடுப்பு.கொம்

கேட்க நீ யார்!! அந்த விசயத்தில் வனிதாவையே மிஞ்சும் மகள் ஜோவிகா!! அசிங்கப்பட்ட பிக்பாஸ் விசித்ரா.. - விடுப்பு.கொம்

Shareவிளம்பரம்பிக்பாஸ் 7 சீசன் தற்போது 5 நாட்களை கடந்து சென்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே நடிகை விசித்ரா பல விசயங்களில் மூக்கை நுழைத்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது வனிதா மகள் ஜோவிகாவிடம் அசிங்கப்பட்டுள்ளார் நடிகை விசித்ரா.ஆரம்பத்தில் இருந்தே ஜோவிகா எனக்கு படிப்பு வரவில்லை, அதனால் 9 ஆம் வகுப்பு படித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தேன் என்றும் நடிப்பில் டிப்ளமோ முடித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.12 ஆம் வகுப்பு வரை படித்திருக்கலாம். அதுதான் அடிப்படை தகுதி எங்கு சென்றாலும் 12 ஆம் வகுப்பு இருக்கிறது. நீ கஷ்டப்பட்டு 12 ஆம் வகுப்பை...

Oct 6
Share
Save
Review
No Rating
தளபதிக்கு நிகர் தளபதி!! 21 மணிநேரத்தில்அந்த விசயத்தில் சூப்பர் ஸ்டாரையே தூக்கி ஓரங்கட்டிய விஜய்.. - விடுப்பு.கொம்

தளபதிக்கு நிகர் தளபதி!! 21 மணிநேரத்தில்அந்த விசயத்தில் சூப்பர் ஸ்டாரையே தூக்கி ஓரங்கட்டிய விஜய்.. - விடுப்பு.கொம்

Shareவிளம்பரம்தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் நேற்று மாலை யூடியூப்பில் வெளியானது.பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட லியோ டிரைலரை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். இது ஒருபுறம் இருக்க சமீபகாலமாக விஜய் ரசிகர்கள் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் இடையே கடும் வாக்குவாதம் சென்று கொண்டிருக்கிறது. இந்த போட்டி அனைத்திலும் இருந்து வரும் நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தின் முக்கிய சாதனை ஓரங்கட்டி இருக்கிறது விஜய்யின் லியோ டிரைலர்.ஜெயிலர் படத்தின் வாழ்நாள் டிரைலர் 3 கோடிக்கும் மேல் பார்வையாளர்களை பெற்றது....

Oct 6
Share
Save
Review
No Rating
குழந்தை பெற்றப்பின்பும் கவர்ச்சியில் தாராளம் காட்டும் சூர்யா பட நடிகை!! ஜொல்லுவிடும் ரசிகர்கள்.. - விடுப்பு.கொம்

குழந்தை பெற்றப்பின்பும் கவர்ச்சியில் தாராளம் காட்டும் சூர்யா பட நடிகை!! ஜொல்லுவிடும் ரசிகர்கள்.. - விடுப்பு.கொம்

Shareவிளம்பரம்கன்னடா, தமிழ், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சகுனி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை பிரணிதா. சூர்யாவுடன் மாஸ் படத்தில் நடித்து பிரபலமான பிரணிதா கடந்த 2021ல் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தையை பெற்றார். தற்போது மகன் வளர்ந்து 2 வயதை எட்டியப்பின்பும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி போட்டோஷூட்டில் அதிக கவனம் செலுத்தும் பிரணிதா, தற்போது டூபீஸ் ஆடையணிந்து அனைவரையும் ஈர்த்து வருகிறார்.சிறப்புச் செய்திகள்ஏனைய செய்திகள்கனடாமிரர்மனிதன்மனிதன்மனிதன்கனடாமிரர்மனிதன்மனிதன்மனிதன்மனிதன்மனிதன்மனிதன்கனடாமிரர்கனடாமிரர்கனடாமிரர்மனிதன்

Oct 6
Share
Save
Review
No Rating
ட்ரான்ஸ்ப்பரண்ட் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த மிர்னாலினி ரவி!..

ட்ரான்ஸ்ப்பரண்ட் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த மிர்னாலினி ரவி!..

Shareவிளம்பரம்தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்னாலினி ரவி. 2019 -ம் ஆண்டு விஜய் சேதுபதி, பாஹாட் பாசில் என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.இதன் பின் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர்.சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிர்னாலினி ரவி, தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்.  View this post on...

Oct 6
Share
Save
Review
  • Total 5 items
  • 1
AUTHORS
Dhiviyarajan

Dhiviyarajan

CRITIC
img-contested
N/A
PUBLIC
img-contested
N/A
Edward

Edward

CRITIC
img-contested
N/A
PUBLIC
img-contested
N/A