Dhiviyarajan
Dhiviyarajan
CRITIC
img-contested
N/A
0 reviews
PUBLIC
img-contested
N/A
0 reviews

RECENT ARTICLES

Sort by:
No Rating
ட்ரான்ஸ்ப்பரண்ட் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த மிர்னாலினி ரவி!..

ட்ரான்ஸ்ப்பரண்ட் உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த மிர்னாலினி ரவி!..

Shareவிளம்பரம்தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்னாலினி ரவி. 2019 -ம் ஆண்டு விஜய் சேதுபதி, பாஹாட் பாசில் என பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான "சூப்பர் டீலக்ஸ்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.இதன் பின் விஷாலின் எனிமி, சசி குமாரின் எம்.ஜி.ஆர் மகன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர்.சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மிர்னாலினி ரவி, தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதோ அந்த புகைப்படம்.  View this post on...

Oct 6
Share
Save
Review
No Rating
ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோ தானா?..இதோ முழு விவரம்

ரஜினி 170 படத்தின் மொத்த பட்ஜெட் இவ்ளோ தானா?..இதோ முழு விவரம்

Download our AppStay ConnectedCopyrights © 2023 Cineulagam. All rights reserved.RajinikanthTamil CinemaTJ GnanavelShareவிளம்பரம்ஜெயிலர் படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் உடன் கூட்டணி வைத்துள்ளார்.இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்து இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.ரஜினியின் 170 படத்தின் பட்ஜெட் விவரம் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் இப்படம் ரூ 160 கோடி பட்ஜெட்டில்...

October 4, 2023
Share
Save
Review
No Rating
இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்து இருக்காரா ராஷ்மிகா மந்தனா!..இதோ பாருங்க

இத்தனை ஆடம்பர சொகுசு கார்களை வைத்து இருக்காரா ராஷ்மிகா மந்தனா!..இதோ பாருங்க

Download our AppStay ConnectedCopyrights © 2023 Cineulagam. All rights reserved.Rashmika MandannaTamil ActressActressShareவிளம்பரம்தெலுங்கில் கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றாரவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்து வந்த இவர், ராஷ்மிகா கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் கோலிவுட் பக்கத்தில் அறிமுகமாகினார். கடைசியாக இவர் தமிழில் விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா வைத்திருக்கும் ஆடம்பர சொகுசு கார்களையும் அதன் விலை பற்றி தற்போது பார்க்கலாம்.land rover range...

October 4, 2023
Share
Save
Review
No Rating
வசமாய் சிக்கிய ரவீந்தர் சந்திரசேகர்!..உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

வசமாய் சிக்கிய ரவீந்தர் சந்திரசேகர்!..உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Download our AppStay ConnectedCopyrights © 2023 Cineulagam. All rights reserved.Tamil CinemaRavinder ChandrasekarMahalakshmiShareவிளம்பரம்நட்புனா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் போன்ற படங்களை தயாரிதது பிரபலமானவர் தான் தயரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்.இவர் திடக்கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய சொல்லி பாலாஜி என்பவரிடம் இருந்து ரூ.16 கோடி வரை அவர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.ரவீந்தர் சந்திரசேகர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்களை நீதிபதி மறுப்பு...

October 4, 2023
Share
Save
Review
  • Total 4 items
  • 1
OUTLETS
cineulagam.com

cineulagam.com

CRITIC
img-contested
N/A
PUBLIC
img-contested
N/A
viduppu.com

viduppu.com

CRITIC
img-contested
N/A
PUBLIC
img-contested
N/A