cinereporters.com
cinereporters.com
CRITIC
img-contested
N/A
0 reviews
PUBLIC
img-contested
N/A
0 reviews

RECENT ARTICLES

Sort by:
No Rating
தடை அதை உடை… விடாமுயற்சியில் முன்பே ஜெயிச்சுக் காட்டிய அஜித்… தாணுவே மிரண்ட சுவாரஸ்ய சம்பவம்..! - CineReporters

தடை அதை உடை… விடாமுயற்சியில் முன்பே ஜெயிச்சுக் காட்டிய அஜித்… தாணுவே மிரண்ட சுவாரஸ்ய சம்பவம்..! - CineReporters

இதையும் படிங்க: ஒரு மாதத்தில் மூணு படத்தின் ரிலீஸ்… வருஷத்துக்கு 28 படம் நடித்த அந்த கோலிவுட் நடிகை… அடத்தூள்..!இதையும் படிங்க: தலைவர் 170 பூஜை போட்டாச்சு!.. ரஜினி பக்கத்துல பாருங்க நம்ம துணிவு ஹீரோயின் தூளா நிக்குறாங்க!..பின்னர் இந்த படம் 1999ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படையப்பா மற்றும் வாலி ரிலீஸை அடுத்து இப்படி நிறைய முறை தள்ளிப்போய் கடைசியாக அடுத்த வருஷம் தான் ரிலீஸ் ஆகியது. பெரும் போராட்டத்துக்கு பின்னர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Oct 4
Share
Save
Review
No Rating
தான் வயிறு நிறைஞ்சா மட்டும் போதுமா? சூடுபிடிக்கும் விஜயின் சம்பள பிரச்சினை – சுத்தி சுத்தி கோல் அடிச்சா எப்படி? - CineReporters

தான் வயிறு நிறைஞ்சா மட்டும் போதுமா? சூடுபிடிக்கும் விஜயின் சம்பள பிரச்சினை – சுத்தி சுத்தி கோல் அடிச்சா எப்படி? - CineReporters

Vijay’s Salary : தமிழ் சினிமாவில் விஜய் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார். எந்தளவுக்கு புகழை சம்பாத்திக்கிறாரோ அதே அளவுக்கு பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார். நாளை விஜயின் லியோ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.இசை வெளியீட்டு விழாதான் நடக்கவில்லை. டிரெய்லரையாவது பார்த்து மகிழ்வோம் என ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சூப்பர் ஸ்டார், இசை வெளியீட்டு விழா ரத்து என தொடர்ந்து பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.இதையும் படிங்க: வாலி படத்துக்காக நீதிமன்றம் ஏறிய எஸ்.ஜே.சூர்யா..! இத்தன வருஷம் கழிச்சு என்ன பிரச்னையோ?இந்த நிலையில் கூடுதலாக இன்னும் ஒரு புதிய...

Oct 4
Share
Save
Review
No Rating
வாலி படத்துக்காக நீதிமன்றம் ஏறிய எஸ்.ஜே.சூர்யா..! இத்தன வருஷம் கழிச்சு என்ன பிரச்னையோ? - CineReporters

வாலி படத்துக்காக நீதிமன்றம் ஏறிய எஸ்.ஜே.சூர்யா..! இத்தன வருஷம் கழிச்சு என்ன பிரச்னையோ? - CineReporters

இதையும் படிங்க: அடங்கப்பா… இப்போவாது மனசு வந்துச்சே… விடாமுயற்சி டீமுக்கு ஷாக் கொடுத்த அஜித்..!இதையும் படிங்க: தசாவதாரம் ‘பல்ராம் நாயுடு’ கேரக்டரை கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!. அட ஆச்சர்யமா இருக்கே!…

Oct 4
Share
Save
Review
No Rating
எம்.ஜி.ஆரை முதன்முறை பார்த்தபோதே கணித்த கண்ணதாசன்!.. அட எல்லாமே அப்படியே நடந்துச்சே!… - CineReporters

எம்.ஜி.ஆரை முதன்முறை பார்த்தபோதே கணித்த கண்ணதாசன்!.. அட எல்லாமே அப்படியே நடந்துச்சே!… - CineReporters

Actor MGR: எம்.ஜி.ஆரின் வரலாற்றை எழுதினால் அது கண்ணதாசன் இல்லாமல் முற்றுப்பெறாது. அதேபோல், கண்ணதாசனின் வாழக்கையை எழுதினால் அதில் எம்.ஜி.ஆர் இருப்பார். காரணம் இருவரின் வாழ்க்கையிலும் இருவருமே முக்கிய பங்கு வகித்தவர்கள். ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர் கண்ணதாசன்.அதேபோல், தான் நடிக்கும் படங்களில் கண்ணதாசனுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் எம்.ஜி.ஆர். இருவருக்கும் நல்ல நட்பு இருந்தது. எம்.ஜி.ஆரின் பல படங்களில் பல அற்புதமான, காலத்திற்கும் மறக்க முடியாத பாடல்களை கண்ணதாசன் கொடுத்துள்ளார். காதல், தத்துவம் என பல பாடல்களை எம்.ஜி.ஆருக்கு அவர் எழுதியிருக்கிறார்.இதையும்...

Oct 4
Share
Save
Review
  • Total 4 items
  • 1
AUTHORS
Akhilan

Akhilan

CRITIC
img-contested
N/A
PUBLIC
img-contested
N/A
Rohini

Rohini

CRITIC
img-contested
N/A
PUBLIC
img-contested
N/A
சிவா

சிவா

CRITIC
img-contested
N/A
PUBLIC
img-contested
N/A