CRITIC
img-contested
N/A
0 reviews
PUBLIC
img-contested
N/A
0 reviews

RECENT ARTICLES

Sort by:
No Rating
டபுள் பேரல் துப்பாக்கியாக வெடிக்கும் விஜய்!.. ப்பா என்னவொரு வெறித்தனம்.. லியோ டிரெய்லர் கொலமாஸும்மா!..

டபுள் பேரல் துப்பாக்கியாக வெடிக்கும் விஜய்!.. ப்பா என்னவொரு வெறித்தனம்.. லியோ டிரெய்லர் கொலமாஸும்மா!..

Skip to contentவெளியானது லியோ டிரெய்லர்நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படத்தின் படு மெர்சலான டிரெய்லர் தற்போது வெளியாகி விஜய் ரசிகர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கொண்டாட வைத்துள்ளது.லோகேஷ் கனகராஜ் இந்த முறை என் அண்ணனுக்கு நான் தான் டா செய்வேன் என அட்லீ மோடுக்கு மாறி அதிர வைத்துள்ளது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. கேஜிஎஃப் 2 படத்தின் டிரெய்லர் வெளியான போது இருந்த அதிர்வலையை விட இரண்டு மடங்கு லியோ படத்தின் டிரெய்லரை பார்க்கும் போது உள்ளது என ரசிகர்கள் கொண்டாடி...

Oct 5
Share
Save
Review
No Rating
அதுக்குள்ள இத்தனை மில்லியன் வியூஸா.. யூடியூபை திணறடிக்கும் லியோ டிரெய்லர்..!

அதுக்குள்ள இத்தனை மில்லியன் வியூஸா.. யூடியூபை திணறடிக்கும் லியோ டிரெய்லர்..!

Skip to contentலலித் குமார் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், சாண்டி, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.லியோ படத்தை பிரமோட் செய்ய அமௌன்ட் ஆக இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்த நிலையில், விஜய் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் கூடுவார்கள் என்றும் அதனால் பொதுமக்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஏகப்பட்ட இன்னல்கள் உருவாகும் என்பதால் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்கிற முடிவுக்கு நடிகர் விஜய் வந்துவிட்டார்.லியோ டிரெய்லர் சாதனை:இந்நிலையில், லியோ...

Oct 6
Share
Save
Review
  • Total 2 items
  • 1
OUTLETS
tamilminutes.com

tamilminutes.com

CRITIC
img-contested
N/A
PUBLIC
img-contested
N/A