RECENT ARTICLES
Will Modi contest in Gujarat? : The unanswered BJP!
ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலட், “மோடிக்கும் வாரணாசிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஏன் மோடி குஜராத்தை விட்டு, வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். தோல்வி பயத்திலா?” என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பா.ஜ.க.வினர் ராகுல் காந்தியை இளவரசர் என்கின்றனர். நீங்கள் கூறும் இளவரசர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 4000 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு மக்களின் சிக்கல்களை கேட்டறிந்துள்ளார். ஆனால், உங்களின் அரசர் மோடி, தொலைக்காட்சியில் வரும் போது அவர் முகத்தில் ஒரு எல்லளவு தூசியாவது கண்ணில் படுகிறதா? அவரால் எப்படி மக்களின் சிக்கல்களை அறிந்து கொள்ள முடியும்” என...…ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலட், “மோடிக்கும் வாரணாசிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. ஏன் மோடி குஜராத்தை விட்டு, வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். தோல்வி பயத்திலா?” என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “பா.ஜ.க.வினர் ராகுல் காந்தியை இளவரசர் என்கின்றனர். நீங்கள் கூறும் இளவரசர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 4000 கி.மீ நடைபயணம் மேற்கொண்டு மக்களின் சிக்கல்களை கேட்டறிந்துள்ளார். ஆனால், உங்களின் அரசர் மோடி, தொலைக்காட்சியில் வரும் போது அவர் முகத்தில் ஒரு எல்லளவு தூசியாவது கண்ணில் படுகிறதா? அவரால் எப்படி மக்களின் சிக்கல்களை அறிந்து கொள்ள முடியும்” என...WW…
- Total 1 items
- 1